Nakkubetta Foundation

News & Events

KAMBUVA

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்திற்கு ஏற்ப நவம்பர் 19ஆம் தேதி நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா  அமைப்பு கக்குச்சி கிராமத்தில்   வனத்தையும் இயற்கை வளத்தையும் காப்போம் என்ற உறுதியோடு பந காப்ப ஹப்பா (வனம் காக்கும் திருவிழா) மிக விமர்சையாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா மற்றும் கக்குச்சி ஊர் மக்கள் இணைந்து கக்குச்சி கிராமத்தில் 03-12-2022  (சனிக்கிழமை) அன்று கம்புவா நிகழ்ச்சி நடைபெற்றது. கம்புவா என்ற  நடைமுறை அக்காலத்தில் படுக […]

KAMBUVA Read More »

BANA KAPPAA HABBA

இயற்கை வளம் காக்கும் நோக்கத்தோடு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தய ஹெங்க அமைப்பு எடுத்துள்ள முயற்சியாகிய Project TREE 2022 (Taking responsibility for Earth and Environment), பந காப்ப ஹப்பா (வனம் காக்கும் திருவிழா), நவம்பர் 19, 2022 அன்று நீலகிரியில் உள்ள 14 பள்ளிகள் மற்றும் 30 கிராமங்களில் 2022 மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி, இசை மற்றும் நடனத்துடன் அனைத்து மக்களால் மரம் நடவும், 3000 க்கும் மேற்பட்ட மக்களுடன் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.இவ்விழாவில் Mr.

BANA KAPPAA HABBA Read More »

MEDICAL CAMP

நாக்குபெட்டா பவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்க அமைப்பு புளியம்பட்டியில் 07-08-2022 அன்று நடந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். அம்முகாம் Dr. லக்ஷ்மி நாராயணன் BSMS , DCCLC , FLD அவர்களது வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. உறுப்பினர்களில் சிலர் மக்களை எவ்வாறு நடத்துவது மற்றும் அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு கண்டறிவது என்பதற்கான அடிப்படைகளையும் கற்றுக்கொண்டனர். உறுப்பினர்கள் முகாமில் அதிக நேரம் தியானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். இது அவர்களை புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் இருக்க உதவியது. Nakkubetta Foundation’s Hethaya Henga

MEDICAL CAMP Read More »

ACUPRESSURE

நாக்குபெட்டா பவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்க அமைப்பு மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள அகாடமி ஃபார் அக்குபிரஷர் அண்ட் அக்குபஞ்சர் நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு அக்குபிரஷர் முகாம் ஜூலை மாதம் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம் முகாமில் ISRO விஞ்ஞானி Dr.H. போஜராஜ் மற்றும் அக்கு பிரஷர் நிபுணர் திரு.கிரிஷ் சங்கர் ஆகியோர் வள நபர்களாக கலந்து கொண்டனர். இதில் அக்கு பிரஷர் மருத்துவம் பற்றிய விரிவான தெளிவான அறிமுகம் வழங்கப்பட்டது. மேலும் நலமுடன்

ACUPRESSURE Read More »

ONE DROP OF SPIRITUALITY

ONE DROP OF SPIRITUALITY ஆன்மீகம் என்பது பூஜைகள் செய்வதாலும் கோயிலுக்கு செல்வதாலும் வளர்வதோடு மட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடிய எளிய பயிற்சியால் உள்நிலையில் பேரானந்தத்துடன் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய முடியும். மேலும் சக மனிதர்களிடமும் நம் கலாச்சாரத்தின் மீதும் அன்பு செலுத்த வைப்பது ஆன்மீகமே. இந்த ஆன்மிகத்தை நம்முள் வளர்க்க ஒரு சிறந்த கருவியாக இருப்பது யோகப்பயிற்சிகள். எனவேதான் நாக்குபெட்டா பவுண்டேஷன் மற்றும் கோவை ஈஷா யோக மையம் இணைந்து எளிய யோகப் பயிற்சிகள் மூலம் ஆன்மீகத்தை

ONE DROP OF SPIRITUALITY Read More »

MUPPERUM VIZHA

MUPERUM VIZHA 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் வழங்கிய ராவ் பகதூர் ஆரி கௌடர் ஐயா அவர்களின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடத்தப்பட்ட படுகு கதெய கமலு போட்டிக்கான பரிசளிப்பு விழா, நங்கவ நங்க அறவோ நிகழ்ச்சியின் ஓராண்டு நிறைவு விழா, நாக்குபெட்டா ரேடியோ துவக்க விழா ஆகிய மூன்று நிகழ்வுகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்  தமிழக அரசின் ஓய்வுபெற்ற கூடுதல் தலைமை அதிகாரி   திரு.Dr.சுந்தரதேவன் IAS , படுகு

MUPPERUM VIZHA Read More »

CULTURE PRESERVATION PROGRAM

CULTURE PRESERVATION PROGRAM கோத்தகிரி அருகிலுள்ள தூனேரி குருகுலம் உயர்நிலைப்பள்ளியில்  09-03-2020 திங்கட்கிழமை அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன் வழங்கிய ”மகளிர் மந்த” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது? நம் முன்னோர்கள் நம் உணவு முறையிலும் உடல் ஆரோக்கியத்திலும் மற்ற செயல்பாடுகளிலும் நமக்காக  தந்து சென்ற பல நல்ல விஷயங்களை நாம் கடைப்பிடித்து வருகிறோமா? இல்லை அது

CULTURE PRESERVATION PROGRAM Read More »

Educational Awareness Program

Educational Awareness Program 13-03-2020 சனிக்கிழமை அன்று மந்தத மாத்து  நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளை காப்போம்… கிராம பள்ளிகளை மீட்போம்… என்ற தலைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்களும்  கல்வியாளர்களும் கலந்துரையாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிகள் மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அவர்கள் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது ஆனால் இதை மக்கள் அனைவரும் பயன்படுத்தாமலும் அதன் முக்கியத்துவத்தை உணராமலும் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் என்ற

Educational Awareness Program Read More »

Spiritual Awareness Program

Spiritual Awareness Program SOS (Soldiers Of Society) நாக்குபெட்டா பவுண்டேஷன் மகளிர் பிரிவில் உள்ள பெண்களுக்கு யோகா மற்றும் தியானம் தன்னையுணர்தல் போன்ற ஆன்மிக செயல்பாடுகள் கொண்ட வகுப்புகள் இணையவழியில் 48 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு பகுதியாக இந்த வகுப்பில் பங்கேற்ற அனைவரையும் குன்னூர் அருகிலுள்ள எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ரா எனப்படும் பாபா கோவிலுக்கு 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இங்கு 10-09-2021 முதல் 12-09-2021 வரை  மூன்று நாட்கள் முகாம் அமைக்கப்பட்டது.

Spiritual Awareness Program Read More »

Soldiers Of Society

Soldiers Of Society இச்சமுதாயத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக நாக்குபெட்டா பவுண்டேஷன் தொடங்கிய SOS(Soldiers Of Society) பெண்களுக்கான பிரிவில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு வாழ்வில் பல அனுபவங்களை பெற்று வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கும் படுகு சமூகத்தின் பெண் சாதனையாளர்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையவழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் மூலம் இப்பிரிவில் உள்ள பெண்கள் வாழ்க்கை, ஆன்மீகம், சமூகம், சுயசிந்தனை, யோகம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை குறித்து

Soldiers Of Society Read More »