SIDDHAGIRI SAI HOSPITAL
SIDDHAGIRI SAI HOSPITAL நீலகிரி மாவட்டத்தில் நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை இல்லாத காரணத்தால் கிராமப்புற மக்கள் அனைவரும் மற்ற மாவட்டங்களான கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளை அவசர காலங்களில் சிகிச்சைக்காக நாட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நடுத்தர மக்களுக்கு பொருளாதார ரீதியான பெரிய சவாலாகவே இருக்கிறது. இப்பிரச்சனையை போக்கும் நோக்கத்துடனும் பாமர ஏழை எளிய மக்கள் சிறந்த சிகிச்சையை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் குன்னூர் எடப்பள்ளியிலுள்ள சித்தகிரி சாய் பாபா …