Nakkubetta Foundation

Educational Awareness Program

Educational Awareness Program

13-03-2020 சனிக்கிழமை அன்று மந்தத மாத்து  நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளை காப்போம்… கிராம பள்ளிகளை மீட்போம்… என்ற தலைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்களும்  கல்வியாளர்களும் கலந்துரையாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிகள் மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அவர்கள் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது ஆனால் இதை மக்கள் அனைவரும் பயன்படுத்தாமலும் அதன் முக்கியத்துவத்தை உணராமலும் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. கிராமப்புற மக்களின் முயற்சியில் அந்தந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் குழந்தைகளின் கல்வித்தரம் மட்டுமல்லாமல் தேவையில்லாத செலவினங்களை குறைத்து குடுப்பத்தின் வாழ்க்கை தரமும் உயரும். இதுபோன்று மக்களுக்கு விழிப்புணர்வு  தரும் பல கருத்துக்களை கலந்துரையாடினர். இந்நிகழ்வை நாக்குபெட்டா பவுண்டேஷனின் ஒரு அங்கமான நாக்குபெட்டா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக பல கிராமப்புற அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து இதனால் ஏற்படும் நன்மைகளை உணரத்தொடங்கினர்.

Nakkubetta Foundation conducted online Classes with spiritual activities such as yoga and meditation self-realization for women SOS (Soldiers Of Society) team for 48 days. As part of the closing ceremony, all participants were taken to the Baba Temple, also known as the Yedappalli Siddhagiri Sai Dharmakshetra near Coonoor, on Friday 10-09-2021. A three days camp was set up here from 10-09-2021 to 12-09-2021. It was a wonderful experience for everyone who attended. On Sunday 12-09-2021, A session was arranged with Maa Sakthimayi, Administrator of Siddhagiri Sai Dharmakshetra. Maa Sakthimayi then extended her congratulations and blessings to all those who attended the camp and every event held here was set to express the feelings of all. Maa Sakthimayi then encouraged all of them who were engaged in the effort to restore the antiquity of our culture, the spiritual understanding, and the development of society. And she motivated them to go to every village as the first step and create awareness about agriculture and cultural practices. The Camp was completed with spiritual experience.

Event 2