CULTURE PRESERVATION PROGRAM
CULTURE PRESERVATION PROGRAM கோத்தகிரி அருகிலுள்ள தூனேரி குருகுலம் உயர்நிலைப்பள்ளியில் 09-03-2020 திங்கட்கிழமை அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன் வழங்கிய ”மகளிர் மந்த” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது? நம் முன்னோர்கள் நம் உணவு முறையிலும் உடல் ஆரோக்கியத்திலும் மற்ற செயல்பாடுகளிலும் நமக்காக தந்து சென்ற பல நல்ல விஷயங்களை நாம் கடைப்பிடித்து வருகிறோமா? இல்லை அது …