KAMBUVA
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்திற்கு ஏற்ப நவம்பர் 19ஆம் தேதி நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா அமைப்பு கக்குச்சி கிராமத்தில் வனத்தையும் இயற்கை வளத்தையும் காப்போம் என்ற உறுதியோடு பந காப்ப ஹப்பா (வனம் காக்கும் திருவிழா) மிக விமர்சையாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா மற்றும் கக்குச்சி ஊர் மக்கள் இணைந்து கக்குச்சி கிராமத்தில் 03-12-2022 (சனிக்கிழமை) அன்று கம்புவா நிகழ்ச்சி நடைபெற்றது. கம்புவா என்ற நடைமுறை அக்காலத்தில் படுக […]