Nakkubetta Foundation

October 2021

CULTURE PRESERVATION PROGRAM

CULTURE PRESERVATION PROGRAM கோத்தகிரி அருகிலுள்ள தூனேரி குருகுலம் உயர்நிலைப்பள்ளியில்  09-03-2020 திங்கட்கிழமை அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன் வழங்கிய ”மகளிர் மந்த” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது? நம் முன்னோர்கள் நம் உணவு முறையிலும் உடல் ஆரோக்கியத்திலும் மற்ற செயல்பாடுகளிலும் நமக்காக  தந்து சென்ற பல நல்ல விஷயங்களை நாம் கடைப்பிடித்து வருகிறோமா? இல்லை அது […]

CULTURE PRESERVATION PROGRAM Read More »

Educational Awareness Program

Educational Awareness Program 13-03-2020 சனிக்கிழமை அன்று மந்தத மாத்து  நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளை காப்போம்… கிராம பள்ளிகளை மீட்போம்… என்ற தலைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்களும்  கல்வியாளர்களும் கலந்துரையாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிகள் மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அவர்கள் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது ஆனால் இதை மக்கள் அனைவரும் பயன்படுத்தாமலும் அதன் முக்கியத்துவத்தை உணராமலும் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் என்ற

Educational Awareness Program Read More »

Spiritual Awareness Program

Spiritual Awareness Program SOS (Soldiers Of Society) நாக்குபெட்டா பவுண்டேஷன் மகளிர் பிரிவில் உள்ள பெண்களுக்கு யோகா மற்றும் தியானம் தன்னையுணர்தல் போன்ற ஆன்மிக செயல்பாடுகள் கொண்ட வகுப்புகள் இணையவழியில் 48 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு பகுதியாக இந்த வகுப்பில் பங்கேற்ற அனைவரையும் குன்னூர் அருகிலுள்ள எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ரா எனப்படும் பாபா கோவிலுக்கு 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இங்கு 10-09-2021 முதல் 12-09-2021 வரை  மூன்று நாட்கள் முகாம் அமைக்கப்பட்டது.

Spiritual Awareness Program Read More »

Soldiers Of Society

Soldiers Of Society இச்சமுதாயத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக நாக்குபெட்டா பவுண்டேஷன் தொடங்கிய SOS(Soldiers Of Society) பெண்களுக்கான பிரிவில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு வாழ்வில் பல அனுபவங்களை பெற்று வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கும் படுகு சமூகத்தின் பெண் சாதனையாளர்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையவழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் மூலம் இப்பிரிவில் உள்ள பெண்கள் வாழ்க்கை, ஆன்மீகம், சமூகம், சுயசிந்தனை, யோகம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை குறித்து

Soldiers Of Society Read More »

SIDDHAGIRI SAI HOSPITAL

SIDDHAGIRI SAI HOSPITAL நீலகிரி மாவட்டத்தில் நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை இல்லாத காரணத்தால் கிராமப்புற மக்கள் அனைவரும் மற்ற மாவட்டங்களான கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளை  அவசர காலங்களில் சிகிச்சைக்காக நாட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நடுத்தர மக்களுக்கு பொருளாதார ரீதியான பெரிய சவாலாகவே இருக்கிறது. இப்பிரச்சனையை போக்கும் நோக்கத்துடனும் பாமர ஏழை எளிய மக்கள் சிறந்த சிகிச்சையை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் குன்னூர் எடப்பள்ளியிலுள்ள சித்தகிரி சாய் பாபா

SIDDHAGIRI SAI HOSPITAL Read More »