Nakkubetta Foundation

December 2022

KAMBUVA

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்திற்கு ஏற்ப நவம்பர் 19ஆம் தேதி நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா  அமைப்பு கக்குச்சி கிராமத்தில்   வனத்தையும் இயற்கை வளத்தையும் காப்போம் என்ற உறுதியோடு பந காப்ப ஹப்பா (வனம் காக்கும் திருவிழா) மிக விமர்சையாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா மற்றும் கக்குச்சி ஊர் மக்கள் இணைந்து கக்குச்சி கிராமத்தில் 03-12-2022  (சனிக்கிழமை) அன்று கம்புவா நிகழ்ச்சி நடைபெற்றது. கம்புவா என்ற  நடைமுறை அக்காலத்தில் படுக […]

KAMBUVA Read More »

BANA KAPPAA HABBA

இயற்கை வளம் காக்கும் நோக்கத்தோடு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தய ஹெங்க அமைப்பு எடுத்துள்ள முயற்சியாகிய Project TREE 2022 (Taking responsibility for Earth and Environment), பந காப்ப ஹப்பா (வனம் காக்கும் திருவிழா), நவம்பர் 19, 2022 அன்று நீலகிரியில் உள்ள 14 பள்ளிகள் மற்றும் 30 கிராமங்களில் 2022 மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி, இசை மற்றும் நடனத்துடன் அனைத்து மக்களால் மரம் நடவும், 3000 க்கும் மேற்பட்ட மக்களுடன் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.இவ்விழாவில் Mr.

BANA KAPPAA HABBA Read More »