ONE DROP OF SPIRITUALITY
ONE DROP OF SPIRITUALITY ஆன்மீகம் என்பது பூஜைகள் செய்வதாலும் கோயிலுக்கு செல்வதாலும் வளர்வதோடு மட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடிய எளிய பயிற்சியால் உள்நிலையில் பேரானந்தத்துடன் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய முடியும். மேலும் சக மனிதர்களிடமும் நம் கலாச்சாரத்தின் மீதும் அன்பு செலுத்த வைப்பது ஆன்மீகமே. இந்த ஆன்மிகத்தை நம்முள் வளர்க்க ஒரு சிறந்த கருவியாக இருப்பது யோகப்பயிற்சிகள். எனவேதான் நாக்குபெட்டா பவுண்டேஷன் மற்றும் கோவை ஈஷா யோக மையம் இணைந்து எளிய யோகப் பயிற்சிகள் மூலம் ஆன்மீகத்தை …