PROJECT TREE 2022

PROJECT TREE 2022 குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 12-08-2021 வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் Project tree 2022 திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. Project tree திட்டம்,”பூமி மற்றும் சுற்றுசூழலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது” என்பதை பொன்மொழியாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது நமது மாவட்டத்தின் பல பகுதிகளில் 2022 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தை நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் மகளிர் பிரிவு மற்றும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்துகிறது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் சகோதரி.அன்னி […]

PROJECT TREE 2022 Read More »