Nakkubetta Foundation

KAMBATTY WATER REVOLUTION

நாக்குபெட்டா பவுண்டேஷன் 28 பிப்ரவரி 2024 அன்று கம்பட்டி கிராமத்தில் “நீர் புரட்சி” நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், நீர் சேமிப்பு மற்றும் நிலையான நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கிராம மக்கள் அறிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.  மேலும் நீர் சேமிப்பு முயற்சிகளில் பங்கேற்க உள்ளூர்வாசிகளை ஊக்குவிக்கும் வகையிலான கலந்துறையாடல்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பழக்கங்களை பின்பற்றுதலுக்கான வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சியின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இது எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்கிறது.

The Nakkubetta Foundation conducted the “Water Revolution” program at Kambatty village on 28th February 2024.

About the program

1.Educated villagers on the importance of water conservation and sustainable practices.

2.Encouraged local residents to participate in water-saving initiatives and adopt eco-friendly habits.

3.Planted saplings to symbolize the initiative’s commitment to environmental conservation, ensuring a better future for generations to come.

KAMBATTY