Nakkubetta Foundation

MUPERUM VIZHA – 2024

“நாக்குபெட்டா தொலைக்காட்சியின் 10வது ஆண்டு விழா”, “படுகு கதெய கமுலு – சீசன் 2″க்கான பரிசு வழங்கும் விழா மற்றும் “பரம்பரியம் காப்போம் இயக்கம்” திறப்பு விழா ஆகிய மூன்று விழாக்களின் “முப்பெரும் விழா” நிகழ்ச்சி குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 28 ஜனவரி 2024 அன்று நடைபெற்றது.நாக்குபெட்டா பவுண்டேஷன் வழங்கிய,கலாச்சார பாரம்பரியம் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு மாபெரும் வெற்றியாக அமைந்தது.

The Nakkubetta Foundation conducted “Mupperum Vizha” on 28th January 2024 at Providence College, Coonoor.

Event Highlights

– Celebrated the 10th year anniversary of Nakkubetta TV

– Prize distribution ceremony for “Badugu Kadhaeya Gamulu – Season 2”

– Inauguration of “Parambariyam Kappom Iyakkam”

The event was a grand success, promoting cultural heritage and community engagement.