Nakkubetta Foundation

MOTIVATIONAL SPEECH

MOTIVATIONAL SPEECH

நாக்குபெட்டா பவுண்டேஷன்  வாயிலாக  பல கல்லூரி மாணவர்களுக்கு கலாச்சாரம் மற்றும் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாக்குபெட்டா பவுண்டேஷன்  நிர்வாக அறங்காவலர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலாச்சாரம் மற்றும் விவசாயயத்தை கட்டி காப்பது இளைஞர்களின் கடமை என மாணவ மாணவியரிடையே ஊக்கமூட்டும் வகையில் உரையாடினார்.

Nakkubetta Foundation conducted Awareness program on culture for many college students. Nakkubetta Foundation Managing Trustee  Mr.Ramakrishnan presented motivational speech to many college students that it is the duty of the youth to preserve their culture.

CSI COLLEGE

PROVIDENCE COLLEGE

SANKARA COLLEGE

UIT COLLEGE