2013, 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகளின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டு கல்விகான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் உதகையில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பல கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டு அவர்களின் ஆலோசனைகளை வழங்கியது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். மேலும் அவர்களுக்கு உண்டான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியானது பலரும் பயனடையும் வகையில் அமைந்தது.
In the years 2013, 2014, 2016, 2017 Nakkubetta Foundation organised an educational guidance program considering the future of students in the villages of the Nilgiris district. Many educational institutions attended and offered their advice. Hundreds of students from rural villages took part and benefited.