Nakkubetta Foundation

CAMP FOR DIFFERENTLY ABLED

CAMP FOR DIFFERENTLY ABLED

08-06-2017- வியாழக்கிழமை அன்று ஊட்டியிலுள்ள HADP அரங்கத்தில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம்(கிண்டி,சென்னை) மற்றும் HRM அறக்கட்டளை ஆகிய அமைப்புக்கள் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலரான திரு.N.N. இராமகிருஷ்ணன் அவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். மேலும் இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக HRM அறக்கட்டளையின்  நிர்வாக அறங்காவலர்களான திரு.M.போஜராஜ் மற்றும் திரு.ராஜேஷ் சந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாமினை NCSC யை சேர்ந்த திரு.ராஜசேகர் மற்றும் திரு. ரவிக்குமார் ஆகியோர்  துவக்கிவைத்தனர். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர்  பங்கேற்று பயனடைந்தனர். இந்த முகமானது இனிதே முடிவுற்றது.

A Camp for Differently Abled, 08 June 2017(Thursday)

Government of India, Ministry of Labour and Employment, National Career Service Centre for Differently Abled, Nakkubetta Foundation and HRM Trust, Kotagiri Jointly organized A Camp for Differently Abled on 08-06-2017(Thursday) at HADP Training Hall, Ooty. More than 300 people participated which includes 150 Beneficiaries . Mr. N.N. Ramakrishnan, Managing Trustee, Nakkubetta Foundation welcomed the gathering. The trustees of HRM Trust Mr. M. Bhojaraj and Mr. Rajesh Chander were the guests of the day. The camp was inaugurated by the staff of NCSC, Chennai Mr. Rajasekar and Mr. Ravikumar. The entire event was organised by the team headed by Mr. H. Sivalingan, who is the coordinator of Nakkubetta Foundation.