29.11.2023 அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன் கோயம்புத்தூரில் உள்ள யுஐடி கல்வி நிறுவனத்தில் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில் “கலாச்சாரத்தின் கருவறை” என்ற தலைப்பில் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில், நாக்குபெட்டா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. N. N. ராமகிருஷ்ணனின் அவர்களின் ஊக்கமூட்டும் உரை இடம்பெற்றது. அப்போது அவர், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்குவதோடு இளைஞர்கள் தங்கள் பாரம்பரியப் பண்புகளை பாதுகாப்பதில் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியானது கலாச்சார விழிப்புணர்வு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பைக் கண்டது.
The Nakkubetta Foundation organized a Cultural awareness program, “Kalacharathin Karuvarai,” on 29.11.2023 at UIT Educational Institution,Coimbatore to promote cultural heritage.
– The event featured a motivational speech by Mr. N.N Ramakrishnan, Managing Trustee of Nakkubetta Foundation.
– Mr. N.N Ramakrishnan emphasized the importance of preserving cultural heritage, urging the youth to take responsibility for safeguarding their traditions.
– This Program witnessed enthusiastic participation from students, who actively engaged with the cultural awareness initiative.