MUPPERUM VIZHA

MUPERUM VIZHA 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் வழங்கிய ராவ் பகதூர் ஆரி கௌடர் ஐயா அவர்களின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடத்தப்பட்ட படுகு கதெய கமலு போட்டிக்கான பரிசளிப்பு விழா, நங்கவ நங்க அறவோ நிகழ்ச்சியின் ஓராண்டு நிறைவு விழா, நாக்குபெட்டா ரேடியோ துவக்க விழா ஆகிய மூன்று நிகழ்வுகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்  தமிழக அரசின் ஓய்வுபெற்ற கூடுதல் தலைமை அதிகாரி   திரு.Dr.சுந்தரதேவன் IAS , படுகு […]

MUPPERUM VIZHA Read More »