WATER REVOLUTION
WATER REVOLUTION பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானது தண்ணீர். நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். பெருகி வரும் மக்கள் தொகையால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. தண்ணீரை எப்படி […]