WOMEN EMPOWERMENT
WOMEN EMPOWERMENT நாக்குபெட்டா பவுண்டேஷன் சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பெண் சமுதாயம் முன்னேறும் வகையில் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், தலைமை பண்பை கற்று கொள்ள வேண்டும்,தாங்கள் பொறுப்பேற்கும் பணியை ஆர்வத்துடன் செய்து முன்னேற வேண்டும் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். Numerous events were held for the advancement of women on behalf of the Nakkubetta […]