AUTISM CAMP

AUTISM CAMP 15-2-2020, 16-2-2020 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  நாக்குபெட்டா ஃபவுண்டேஷன், உதகை ரோட்டரி சங்கம் மற்றும் மனுஷியா பிளாசம் ஆகிய அமைப்புகள்  இணைந்து நடத்திய மனவளர்ச்சி குன்றிய மற்றும் கேன்சர் நோய்களுக்கான சித்த வைத்தியத்தின் சிறப்பு முகாம் உதகையில் உள்ள ரோட்டரி ஏஷியா என்ற இடத்தில் நடைப்பெற்றது.  இந்த முகாமில் பலரும் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான தகவல்களையும் மருத்துவ ஆலோசனைகளும் […]

AUTISM CAMP Read More »