APPRECIATION CEREMONY
APPRECIATION CEREMONY 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் குன்னூரிலுள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில் நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய அங்கமான தேயிலை துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் இந்தியா தேயிலை வாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஒன்னதலையை சேர்ந்த வழக்கறிஞர் திரு.B.குமரன் M.A .,LLB., அவர்களுக்கு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். On 29-04-2018(Sunday) at Providence College, Coonoor Nakkubetta Foundation conducted an Appreciation Ceremony […]
APPRECIATION CEREMONY Read More »