CANCER AWARENESS CAMP
CANCER AWARENESS CAMP 15-07-2017- சனிக்கிழமை அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன், HRM அறக்கட்டளை, Dr.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் (வேலூர்) ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கிய “புற்றுநோய் இல்லா நீலகிரி“ இந்திய மருத்துவ முறையில் புற்றுநோய் தடுப்பு மற்றும் குணப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாமானது HRM ஹாலில் நடைப்பெற்றது. இங்கு மார்பகம், குடல், கர்பப்பை புற்றுநோய்களுக்கான ஆலோசனை, அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் வழங்கப்பட்டது. மேலும் இந்த முகமானது பலரும் பயனடையும் வகையில் அமைந்தது. Nakkubetta Foundation, HRM Foundation and […]
CANCER AWARENESS CAMP Read More »