CAMP FOR DIFFERENTLY ABLED

CAMP FOR DIFFERENTLY ABLED 08-06-2017- வியாழக்கிழமை அன்று ஊட்டியிலுள்ள HADP அரங்கத்தில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம்(கிண்டி,சென்னை) மற்றும் HRM அறக்கட்டளை ஆகிய அமைப்புக்கள் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலரான திரு.N.N. இராமகிருஷ்ணன் அவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். மேலும் இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக HRM அறக்கட்டளையின்  நிர்வாக அறங்காவலர்களான […]

CAMP FOR DIFFERENTLY ABLED Read More »