FLOOD RELIEF
FLOOD RELIEF 2015 புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஒருவாரமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை லட்சம் விளைநிலங்கள் நீரில் மூழ்கியும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தும் இருந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான சுமார் 1 லட்சம் பேர் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்திருந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஈடுபட […]