HONORING TEACHERS

HONORING TEACHERS நீலகிரி மாவட்டத்தில் “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் சார்பில் 19-09-2015 சனிக்கிழமை அன்று குன்னூர், பிராவிடன்ஸ் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு அவர்களின் அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். மேலும்  இந்நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக இன்றைய சூழலில் குழந்தைகளின் மேம்பாட்டில் பெரிதும் பங்குகொள்பவர் பெற்றோரே! ஆசிரியரே! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைப்பெற்றது. இங்கு பலரும் […]

HONORING TEACHERS Read More »