LOGO LAUNCH

LOGO LAUNCH நமது நாக்குபெட்டா தொலைக்காட்சியானது வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு புதிய சின்னத்துடன் சுவாமி  விவேகானந்தரின் ஆன்மீக மற்றும் சமூக சிந்தனைகளை மனதில் கொண்டு நாக்குபெட்டா தொலைக்காட்சியானது இனி கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கான தொலைக்காட்சியாக இயங்கும் என்ற புதிய பரிமாணத்தை வெளியிட்டது.இதனை  இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவின் செயலாளரான சுவாமி அபிராமனந்தஜி மகராஜ் அவர்கள் 18-8-2015 வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் தனது கரங்களால் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியானது ஊட்டியிலுள்ள பிரீத்தி […]

LOGO LAUNCH Read More »